பெங்களூருவில் பாய் பிரண்டுகளை வாடகைக்கு எடுக்கும் டாய் பாய் எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டு இருக்கிறது.
பெங்களூருவில் பாய் பிரண்டுகளை வாடகைக்கு எடுக்கும் டாய் பாய் எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டு இருக்கிறது. காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில் மனஅழுத்தத்தில் உள்ள பெண்கள் பேசுவதற்கு ஆண் நண்பர்கள் தேவை எனில் இந்த போர்ட்டல் வாயிலாக புக்செய்து கொள்ளலாம்.
இன்ஸ்டாகிராம் வாயிலாக தொடர்புகொண்டு டாய் பாய் போர்ட்டலுக்கான ஏபிகே பைலை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயன்பாடு Google Play storeல் கிடைக்கவில்லை. இது இப்போது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.