Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை – டாஸ்மாக் நிறுவனம் விளக்கம்..!!

டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கண்ணாடிக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், மது பாட்டில்களை சுத்தம் செய்யும் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவும் டாஸ்மாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்ய வேண்டும் என ஏற்கனவே அரசு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கூடாது என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. டாஸ்மாக்கின் விளக்கத்தை ஏற்று பிரதாப் என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்

 

Categories

Tech |