Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் பார் – அரசுக்கு ரூ.19 கோடி வருவாய் இழப்பு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் பாருக்கான குத்தகை காலத்தை நீட்டித்ததால் தமிழக அரசுக்கு ரூ.19 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது. குத்தகை ஒப்பந்த காலத்தை நீட்டிக்க நேரிடும் சமயத்தில் உரிமத்தொகையை உயர்த்த ஒப்பந்தத்தில் ஏதுவான வழிமுறைகள் இல்லாத காரணத்தால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |