Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச்சு ….!!

14வது  ஐ.பி.எல் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னையில்   உள்ள ma சிதம்பரம்  ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ஹைதராபாத்  அணி  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

 

Playing XI:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :

டேவிட் வார்னர் கேப்டன்)
விருத்திமான் சஹா
மனிஷ் பாண்டே
ஜானி பேர்ஸ்டோவ்
விஜய் சங்கர்
முகமது நபி
அப்துல் சமத்
ரஷீத் கான்
புவனேஷ்வர் குமார்
சந்தீப் சர்மா
டி நடராஜன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
சுப்மான் கில்
நிதீஷ் ராணா
ராகுல் திரிபாதி
ஈயன் மோர்கன் (கேப்டன்)
தினேஷ் கார்த்திக் (வ)
ஆண்ட்ரே ரஸ்ஸல்
பாட் கம்மின்ஸ்
ஷாகிப் அல் ஹசன்
ஹர்பஜன் சிங்
வருண் சக்ரவர்த்தி
பிரசித் கிருஷ்ணா

Categories

Tech |