Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சிக்கு புதிய தலைவர் நியமனம்…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

டிஎன்பிஎஸ்சி தலைவராக சி.முனியநாதன் (பொ) நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த 9-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை சி.முனியநாதன் பொறுப்புத் தலைவராக செயல்படுவார் என்று மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |