Categories
மாநில செய்திகள்

“டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே உடனே பாருங்க!”…. வெளியானது மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தற்போதைய சூழலில் பலரும் அரசு வேலை பெறுவதை நோக்கமாகக் கொண்டு தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு சில தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடதிட்டம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அதன்படி கட்டாய தமிழ் மொழி, தகுதி & மதிப்பீட்டு தேர்வு ( தொகுதி-lll , தொகுதி-lV, தொகுதி-VIIB, தொகுதி-VIII, சிறை அலுவலர், உதவி சிறை அலுவலர் ) குடிமைப் பணிகள் தேர்வு-11 தொகுதி-11 மற்றும் II A ( முதல்நிலைத் தேர்வு ) பாடத்திட்டங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |