Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு….. போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு…..!

குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிசம்பர் 18ம் தேதி நடைபெறும் தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 21 வரை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெறுகிறது.

Categories

Tech |