Categories
வேலைவாய்ப்பு

டிகிரி/டிப்ளமோ படித்தவர்களுக்கு….. மத்திய அரசில் வேலை….. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்….!!!!

இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) எனும் மத்திய அரசு நிறுவனத்தில் மொத்தமாக 92 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவை பின்வருமாறு,

Graduate Trainee (Finance) – 07
Graduate Trainee (HR) – 05
Diploma Trainee (Technical) – 19
Junior Supervisor (Rajbhasha) – 03
Personal Secretary – 02
Tradesman Trainee (ITI) – 28
Fitter / Electrician – 28

டிகிரி/டிப்ளமோ/ஐடிஐ/10ஆம் வகுப்பு படித்தவர்கள் தங்கள் தகுதிகேற்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு தகுந்தவாறு ரூ.22,000 முதல் ரூ.88,000 வரை ஊதியமாக அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் 07.07.2022 க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவலுக்கு> https://jobapply.in/irel/2022/trainee/Adv-Eng.pdf

Categories

Tech |