Categories
மாநில செய்திகள்

டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு…. 213 காலிப்பணியிடங்கள், மாதம் ரூ.31,000 சம்பளம்…. நாளையே கடைசி தேதி…!!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Junior Overman, Junior Surveyor, Sirdar,

காலி பணியிடங்கள்: 213.

சம்பளம்: 31,000-1,00,000.

கல்வித்தகுதி: டிகிரி, டிப்ளமோ.

வயது: 35-க்குள்.

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

மேலும், விவரங்களுக்கு (www.nlcindia.in)

Categories

Tech |