இராணுவ பொறியியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Draughtsman, Supervisor.
காலிப்பணியிடங்கள்: 572,
வயது: 18-30.
சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.
கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி, PG.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100 (எஸ்சி, எஸ்டி கிடையாது)
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 17.
இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள www.mes.gov.in