Categories
வேலைவாய்ப்பு

டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களா நீங்க…? எல்லை பாதுகாப்பு படையில்…. நல்ல சம்பளத்தில் வேலை…!!!!

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், ஜூனியர் என்ஜினீயர்

பணியிடங்கள்: 90

கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி.

சம்பளம்: ரூ.35,400-ரூ.1,42,400

வயது: 30

விண்ணப்பக் கட்டணம்: 200

தேர்வு: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 8

மேலும் விவரங்களுக்கு https://rectt.bsf.gov.in

Categories

Tech |