Categories
வேலைவாய்ப்பு

டிகிரி தேர்ச்சி போதும்… பாஸ்போர்ட் அமைப்பில் வேலை ரெடி… உடனே போங்க…!!!

மத்திய அரசின் பாஸ்போர்ட் அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பாஸ்போர்ட் அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு  அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Goverment of India – MINISTRY OF AFFAIRS (PSP Division)

மொத்த காலியிடங்கள்: 16

Passport Officer -3

Deputy Passport Officer – 13

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Apprenticeship Training

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி

வயது: 56 வயது வரை

மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,09,200 வரை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://mea.gov.in/Images/amb1/Vacancy-of-PO-DPO-31-12-2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

Categories

Tech |