தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Executive officer, Grade-III & grade – IV.
காலி பணியிடங்கள்: 78
சம்பளம்: ரூ.20,600 – ரூ.75,900
கல்வித்தகுதி: டிகிரி
வயது: 25-50
தேர்வு: எழுத்து தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ரூ.150
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 17
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.