திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி மற்றும் இராதாபுரம் ஆகிய இரண்டு ஒன்றியங்களில் சத்துணவு திட்ட பிரிவில் டேட்டா என்ட்ரி பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: District Health Society
பதவி பெயர்: Data Entry Operator
கல்வித் தகுதி: Any Degree/ Type Writing
சம்பளம்: Rs.12000/-
வயது வரம்பு: 21 – 40 Years
கடைசி தேதி: 05.07.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2022/06/2022062279.pdf