உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்
பணியிடங்கள்: 210
கல்வித்தகுதி: டிகிரி
மாதச் சம்பளம்: 35400
வயது வரம்பு: 30
விண்ணப்பிக்க கட்டணம்: 500, எஸ்சி, எஸ்டி250
விண்ணப்பிக்க கடைசி நாள்:10.07. 2022