Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு…. HDFC நிதி நிறுவனத்தில் அசத்தலான வேலை….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

HDFC எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Customer Experience Executive – Telecaller Inbound

பணியிடங்கள் : 150

கல்வித்தகுதி : டிகிரி படித்தவர்கள்

சம்பளம்: ரூ.3,80,000 வரை ஆண்டு சம்பளமாக பெறுவார்கள்.

எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு வாயிலாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 05.07.2022 க்கும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://learning.tcsionhub.in/jobs/HDFC-ERGO-GENERAL-INSURANCE-COMPANY-LIMITED/Customer-Experience-Executive–Tele-Caller-Inbound-2462/

Categories

Tech |