Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு….. மாதம் ரூ.14,000 சம்பளத்தில்….. மதுரை மாவட்ட நிர்வாகத்தில் வேலை….!!!!

மதுரை மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (MGNREGA) திட்டத்தில் பணிபுரிய கணினி உதவியாளர்கள் (தற்காலிக) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: MGNREGA Project Madurai District Administration

பணியின் பெயர்: Computer Assistant

கல்வித்தகுதி: BCA / B.Sc. (Computer Science) / B.Sc. (I.T) / B.E.(CS) / B.Tech. (IT)

சம்பளம்: Rs.14000/-

கடைசி தேதி: 08.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.ruraluniv.ac.in

https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/advt_nregs.htm

Categories

Tech |