Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு….. மத்திய அரசு நிறுவனத்தில் 46 காலியிடங்கள்….. மாதம் ரூ.1.60 லட்சம் வரை சம்பளம்….!!!!!

மத்திய அரசு நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மும்பை நிறுவனத்தில் காலியிடங்கள்  நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி : உதவி மேலாளர்

மொத்தம்: 46 காலியிடங்கள் .

கல்வித் தகுதி:  டிகிரி

சம்பளம்:  மாதம் ரூபாய் 50,000 முதல் ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரை.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.22.

மேலும் தகவலுக்கு> https://www.shipindia.com/upload/Adv/AMs_on_Contract_2022_(final).pdf

Categories

Tech |