Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு….. மாதம் ரூ. 56,100 சம்பளத்தில்….. இந்திய இராணுவத்தில் வேலை….!!!!

இந்திய இராணுவம், தகுதியான திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Indian Army

பணியின் பெயர்: Short Service commission – Officers

கல்வித் தகுதி: Engineering Degree

சம்பளம்: Rs.56,100 – 1,77,500/-

வயது வரம்பு: 20 – 27 years

கடைசி தேதி: 24.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.joinindianarmy.gov.in

https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/DETAILED_NOTIFICATION_FOR_SSC_T_-60.pdf

Categories

Tech |