Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு….. மாதம் ரூ.1,00,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை… உடனே விண்ணப்பிங்க….!!!

National Insurance Company Limited நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

NICL காலிப்பணியிடங்கள்:  Medical Officers, Paramedics

காலிப்பணியிடங்கள் : 50

Medical Officers – 13 பணியிடங்கள்
Paramedics – 37 பணியிடங்கள்

NICL கல்வி தகுதி:

Medical Officers பணிக்கு விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Paramedics பணிக்கு விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Paramedical Qualifications/ BAMS/ BHMS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NICL வயது வரம்பு:

Medical Officers பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Paramedics பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NICL ஊதிய விவரம்:

Medical Officers – ரூ. 1,00,000/-
Paramedics – ரூ. 60,000/-

NICL தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://drive.google.com/file/d/1AIfbW1LRdbjpOrUlbSzxPaSrA-liE5OD/view?usp=sharing

Categories

Tech |