Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு….. CSIR CSMCRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: CSIR – Central Salt and Marine Chemicals Research Institute

பணியின் பெயர்: Field Assistant

கல்வித்தகுதி: B.Sc., Botany / Plant Biology & Plant Biotechnology / Marine Biology/ Microbiology / Biotechnology

சம்பளம்: Rs.20000/-

வயது வரம்பு: 50 Years

கடைசி தேதி: 22.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.csmcri.res.in

https://www.csmcri.res.in/node/8741

Categories

Tech |