Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு….. மாதம் ரூ. 20,000 சம்பளத்தில்….. தமிழக அரசில் சூப்பர் வேலை….!!!!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் TTDC-யில் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Tourism Development Corporation

பணியின் பெயர்: Manager and Associate

கல்வித் தகுதி: Degree or Diploma in Hotel Management; Hospitality and Hotel Administration; Hotel Management and Catering Technology; Hospitality, Travel & Tourism.

சம்பளம்: 20000 – 100000/-

கடைசி தேதி: 26.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.ttdc.co.in

http://ttdc.co.in/newweb/job/Recruitment_notice.pdf

Categories

Tech |