டிஎன்பிசியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNPSC
பணியின் பெயர்: Tamil & English Reporter
பணியிடங்கள்: 09
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.10.2022
விண்ணப்பிக்கும் முறை: Online
சம்பளம்: ரூ.56,100 – ரூ2,05,700
தேர்வு செய்யப்படும் முறை: Computer Based Test, interview
தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2022
மேலும் தகவலுக்கு> https://www.tnpsc.gov.in/Document/english/REPORTER%20ENGLISH.pdf
விண்ணப்பிக்க> https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==