Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 63,840 சம்பளத்தில்…. பாரத ஸ்டேட் வங்கியில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பாரத ஸ்டேட் வங்கியில் தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து உதவி மேலாளர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு மூலம் SBI 48 உதவி மேலாளர் காலியிடங்களை நிரப்ப உள்ளது. SBI வேலைகளில் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இந்த உதவி மேலாளர் பணிகளுக்கு தவறாமல் விண்ணப்பிக்கலாம். இந்த SBI விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 07.02.2022 முதல் 25.02.2022 வரை கிடைக்கும்.

நிறுவனத்தின் பெயர் : பாரத ஸ்டேட் வங்கி

பதவி பெயர்:  உதவி மேலாளர்

வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு

மொத்த காலியிடம் : 48

வேலை இடம் : இந்தியா முழுவதும்

சம்பளம் : ரூ. 63840

விண்ணப்பிக்கும் முறை : Online

கடைசி தேதி : 25.02.2022

Categories

Tech |