நாட்டில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Probationary Officers / Management Trainees.
காலி பணியிடங்கள்: 6,432.
கல்வித்தகுதி: டிகிரி.
வயது: 20 -30.
தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்காணல்
ஆக.,22 வரை https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.