Google நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Google India Private Limited
பணியின் பெயர்: Account Executive
பணியிடங்கள்: பல்வேறு
தகுதி: டிகிரி & பணி அனுபவம்
விண்ணப்பிக்கும் முறை: Online
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு/ நேர்காணல்
மேலும் தகவலுக்கு> https://careers.google.com/jobs/results/113069852966429382-account-executive-e-commerce-large-customer-sales/?location=India
விண்ணப்பிக்க> https://www.google.com/about/careers/applications-a/u/0/apply/c6b66289-80e2-45f3-84d8-333de30d5b3c/form