Alliance Air Aviation Limited அதிகாரபூர்வ இணையதளத்தில் Supervisor Security காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : Alliance Air Aviation Limited
பணியின் பெயர் : Supervisor Security
கல்வித்தகுதி : Bachelor Degree
பணியிடம் : Guwahati
தேர்வு முறை : Walk-In-Interview
மொத்த காலிப்பணியிடம் : 30
(ஆண்கள் – 17, பெண்கள் -13)
சம்பளம் : 22,371 /-
கடைசி நாள் : 06.03.2021
வயது வரம்பு : 35 வயது வரை (குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உள்ளது.
தேர்வு முறை : (Walk-In-Interview)
கீழ்காணும் முகவரிக்கு 6-ம் தேதி நேரில் செல்லவேண்டும். காலை 9 மணி முதல் நேர்முகத்தேர்வில் பங்கேற்க வேண்டும்..
AIR INDIA OFFICE
RP Road, Ganeshguri
Pin- 781006, Guwahati
கூடுதல் விபரங்களுக்கு : http://www.airindia.in/writereaddata/Portal/career/924_1_walk_in_interview__Security_supervisor.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.