Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.40,000 சம்பளத்தில்…. தமிழக அரசில் தேர்வில்லாத வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!!!

தமிழகத்தின் நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

காலிப்பணியிடங்கள் :
Nurse, Pharmacist, MTS & Physiotherapist உட்பட பல பணிகளுக்கு என 12 காலியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :
District Quality Consultant – அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல்
மற்ற பணிகள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35 வயது

கல்வித்தகுதி :
District Quality Consultant – PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ANM – ANM முடித்திருக்க வேண்டும்.
Refrigerator Mechanic – Mechanic பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IT Coordinator – MCA/ BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Dental Assistant – 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது ஆகும்.
Physiotherapist – BPT முடித்திருக்க வேண்டும்.
Pharmacist – Diploma (Pharmacist) பட்டம் பெற்றிருக்க வேண்டும்
Opthalmic Assistant – Diploma அல்லது UG Optometry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Multipurpose Hospital Worker – எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் : ரூ.5,121/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை

தேர்வு செயல்முறை : நேர்காணல் மூலமாக தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :
தகுதி படைத்தோர் வரும் 31.10.2021 அன்றுக்குள் முகவரி – இணைச் செயலாளர், சுகாதார துறை, மாவட்ட சுகாதார சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல் -637003 இந்த முகவரிக்கு அனுப்பிவைக்கவும்

Categories

Tech |