Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 30,000 சம்பளத்தில்…. இந்திய வானொலி பிரசார் பாரதி நிலையத்தில் வேலை….!!!!

டிடி நியூஸ் பிரசார் பாரதி, தமிழ்நாடு (மல்டி மீடியா ஜர்னலிஸ்ட்) எம்எம்ஜே பதவிக்கான ஆட்சேர்ப்புக்கு 28.01.2022 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Multi-Media Journalist

சம்பளம் ரூ. 30000

விண்ணப்பிக்கும் முறை Online

கல்வித்தகுதி Degree from a recognized university/institute, Degree/PG Diploma in Journalism

வயது வரம்பு 35

கடைசி தேதி 28.01.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://prasarbharati.gov.in/wp-content/uploads/2022/01/NIA-dated-11.01.2022-%E2%80%93-8-MMJ-for-Tamil-Nadu-notice-2-files-merged.pdf

இணையதள முகவரி

https://applications.prasarbharati.org/

Categories

Tech |