Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 57,700 சம்பளத்தில்…. இஐடி தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை….!!!

இஐடி பாலிடெக்னிக் கல்லூரி நூலகர் மற்றும் ஆய்வக உதவியாளர் பதவிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: EIT Polytechnic college, Erode

பணியின் பெயர்: Librarian and Skilled Assistant

மொத்த காலியிடம்: 11

கல்வித்தகுதி: ITI, Master Degree

சம்பளம்:

Librarian Rs.57700 – 205500 (Level 10) + Other allowances

Skilled Assistant/Lab Assistant Rs.19500 – 62000 (Level 8) + Other allowances

கடைசி தேதி: 30.01.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.eitpolytech.in

Categories

Tech |