Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 61,000 சம்பளத்தில்…. HAL நிறுவனத்தில் வேலை….!!!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் B.Ed/ B.E/ B.Tech/ MCA/ BCA/ M.Sc பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Teaching Pots

கல்வித்தகுதி Degree/ B.Ed/ B.E/ B.Tech/ MCA/ BCA/ M.Sc

சம்பளம்

TGT Rs.61,000/-
PRT Rs.51,000/-
Nursery Rs.33,500/-

கடைசி தேதி 20.02.2022

விண்ணப்பிக்கும் முறை Online

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1533_CareerPDF1_Notification%20for%20teaching%20posts.pdf

விண்ணப்பிக்க

https://halec.co.in/

இணையதள முகவரி

https://hal-india.co.in/

Categories

Tech |