Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.15,000 சம்பளத்தில்…. தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை….!!!

தேசிய வாழை ஆராய்ச்சி ((National Research Centre For Banana) மையத்தில் காலியாக இருக்கும் காலியிடங்களுக்கான பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர் : திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் – NRCB)

பணி : Junior Project Assistant

கல்வித்தகுதி : B.ScM.Sc

விண்ணப்ப கட்டணம் : இல்லை

விண்ணப்பிக்கும் முறை : Online

கடைசி தேதி : 17 மார்ச் 2022

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கில் சென்று பார்க்கவும்

https://nrcb.icar.gov.in/documents/Recruitment/2022/March/framing.pdf

Categories

Tech |