Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ .83,254 சம்பளத்தில்…. இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி கிரேடு பி அதிகாரி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 294 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Reserve Bank Of India

பதவி பெயர்: Grade B

கல்வித்தகுதி: Graduate or PG (with 55% Marks)
PG in Economics/ PGDM/ MBA Finance, PG in Maths/ Statistics

சம்பளம்: Rs.83,254/-

வயதுவரம்பு: 20 – 28

கடைசி தேதி: 18.04.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.rbi.org.in

https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTGRBDRDEPRDSIM2022D061270C271048D78D61F523DBA1AD6A.PDF

Categories

Tech |