தேசிய தொழில் சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Young Professional
காலி பணியிடங்கள்: 112
கல்வித்தகுதி: BA, BE, B.Tech, BEd, MBA
வயது: 24 – 40
சம்பளம்: ரூ.50,000
தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 12
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.ncs.gov.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.