பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Branch Receivable Manager
காலி பணியிடங்கள்: 159
வயது: 23 – 35.
கல்வித்தகுதி: டிகிரி.
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 14
மேலும் விவரங்களுக்கு www.bankofbaroda.in என்ற இணையதளத்தை பார்க்கவும்