Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. பள்ளி கல்வித்துறையில்…. ரூ. 40,000 சம்பளத்தில் பணி….!!!!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Fellows and Senior Fellows

காலியிடங்கள் 152

கல்வித் தகுதி Any Degree

சம்பளம் ரூ. 32,000 – ரூ. 40,000

கடைசி தேதி 15.06.2022

விண்ணப்பிக்கும் முறை Online

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://tnschools.gov.in/wp-content/uploads/2022/04/TN-Education-Fellowship-Tamil-Apr-2022.pdf

விண்ணப்பிக்க

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform

Categories

Tech |