இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Assistant
காலி பணியிடங்கள்: 462
கல்வித்தகுதி: டிகிரி
வயது: 20-45
சம்பளம்: ரூ.35,400 – ரூ.44,900
தேர்வு: computer proficiency test, skill test
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூன் 1
மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://www.iari.res.in/இந்த இணையதள பக்கத்தை அணுகவும்.