சிட்டி யூனியன் வங்கி, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பிற வட மாநிலங்களில் உள்ள பல்வேறு ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: City Union Bank
பதவி பெயர்: Relationship Manager
கல்வித்தகுதி: Graduation / Post Graduation
கடைசி தேதி: 03.06.2022
கூடுதல் விவரங்களுக்கு:
www.cityunionbank.in