இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் காலியாகவுள்ள ஆராய்ச்சி நிர்வாகி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Indira Gandhi National Centre For Arts
பதவி பெயர்: Research Fellows
கல்வித்தகுதி: Master’s degree in Art/ History/ Museology/ History/ English/ Anthropology/ Art and Culture relates/ M.Tech or allied field
சம்பளம்: Rs.30000/-
வயது வரம்பு: 40 Years
கடைசி தேதி: 17.06.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://ignca.gov.in/vaccancy/31052022-Research-Fellowship-RC.pdf