Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை….. லட்ச கணக்கில் மாத ஊதியம்…..!!!!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) தற்போது CEO, Vice President, Senior Associates & Program Manager பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TNSDC காலிப்பணியிடம்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், CEO, Vice President, Senior Associates & Program Manager ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 15 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Chief Executive Officer – 01
Senior Associates (Service Industry) – 01
Senior Associates (MEAC) – 01
Senior Software Associates – 01
Senior Associates – 01
Senior Associate – HR – 01
Program Manager (Districts) – 01
Vice President – Academia-Industry Connect (Services) – 01
Vice President – Career Portal – 01
Vice President – Industry-Academia connect (MEAC) Manufacturing, Electronics, Automotive & Construction – 01
Assistant Vice President – Service Industry Engagement – 01
Assistant Vice President – Portal Development & Maintenance – 01
Assistant Vice President – Industry Engagement (MEAC) – 01
Assistant Vice President – Media – 01
Assistant Vice President – HR & Training – 01
TNSDC தகுதி விவரங்கள்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற முன்னிலை கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech / MBA / BBA / Bachelor’s Degree / Masters Degree முடித்திருக்க வேண்டும்.

TNSDC அனுபவ விவரங்கள்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் போதிய அளவிற்கு பணிபுரிந்த அனுபவம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNSDC ஊதிய விவரம்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களில் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் கீழுள்ளவாறு மாத ஊதியம் பெறுவார்கள்.

Chief Executive Officer பணிக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரையும்,
Vice President பணிக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரையும்,

Assistant Vice President பணிக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரையும்,
Senior Associates பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.80,000/- வரையும்,
Program Manager பணிக்கு ரூ.80,000/- முதல் ரூ.1 லட்சம் வரையும் மாத ஊதியம் வழங்கப்படும்.
TNSDC தேர்வு முறை:
மேற்கண்ட பணிகளுக்கு தகுதி வாய்ந்த பதிவுதாரர் மட்டும், நேரடியாக நேர்காணல் மூலம் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNSDC விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பதிவுதாரர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து இறுதி நாளுக்குள் கீழே கொடுத்துள்ள தபால் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கவும்.

TNSDC தபால் முகவரி:
Managing Director,
Tamil Nadu Skill Development Corporation,
1st Floor, Integrated Employment office Building,
Alandur Road, Thiru. Vi.Ka. Industrial Estate,
Guindy, Chennai – 600 032.

https://www.tnskill.tn.gov.in/

https://www.tnskill.tn.gov.in/recruitment.pdf

Categories

Tech |