தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Office Assistant
காலி பணியிடங்கள்: 451
கல்வித்தகுதி: டிகிரி
வயது: 18 – 23
தேர்வு: preliminary exam & main exam
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 27
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://ibpsonline.ibps.in/rrbxioamay22/ என்ற இணைய தளத்தை அணுகவும்.