கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளுக்கு விடுதி கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: Bharathiar University
பதவி பெயர்: Hostel Supervisor
மொத்த காலியிடம்: 10
கல்வி தகுதி: Any Degree
கடைசி தேதி: 22.06.2022
கூடுதல் விவரங்களைப் பெற: