இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் 226 ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Industrial Development Bank of India
பதவி பெயர்: Specialist Officer
கல்வித் தகுதி: Graduate Degree/Master’s Degree/B.E/B.Tech/Law
சம்பளம்: Rs.63,840 – Rs.78,230/-
வயதுவரம்பு: 25 – 45 Years
கடைசி தேதி: 10.07.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-Specialists-Officer-22-23.pdf