தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆடியோ-வீடியோ ஆபரேஷன் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Tamil University Thanjavur
பதவி பெயர்: Audio-Video Operation Technician
கல்வித் தகுதி: M.Sc/ MA(Electronic Media), B.Sc / BA (Visual Communication)
சம்பளம்: Rs.13000/-
வயது வரம்பு: 30 Years
கடைசி தேதி: 05.07.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.tamiluniversity.ac.in/english/wp-content/uploads/2022/02/Guest-Lecture.pdf