சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு
பணியின் பெயர்: வட்டார ஒருங்கிணைப்பாளர்
பணியிடங்கள்: 21
கடைசி தேதி: ஆகஸ்ட் 5
விண்ணப்பிக்கும் முறை: Offline
தகுதி; டிகிரி OR MS-OFFICE
சம்பளம்: ரூ.12,000
மேலும் தகவலுக்கு> https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2022/07/2022072599.pdf
விண்ணப்பங்களை நேரிலோ அல்லது இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், சிவகங்கை அஞ்சல் – 630562, சிவகங்கை மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.