Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ.50,000 சம்பளத்தில்….. ஐசிஐசிஐ-இல் வேலை…..!!!!!

ஐசிஐசிஐ வங்கியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ICICI Prudential Life Insurance
பணியின் பெயர்: Financial Advisor
பணியிடங்கள்: 25
சம்பளம்: ரூ.25000 முதல் ரூ.50000 வரை
தகுதி: டிகிரி
விண்ணப்பிக்கும் முறை: Online
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
கடைசி தேதி: 31.07.2022
மேலும் தகவலுக்கு> https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/22061610153206518

Categories

Tech |