Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. பாரதியார் பல்கலையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள புரோஜக்ட் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Bharathiar University

பணியின் பெயர்: Project Assistant

கல்வித் தகுதி: M.Sc., Environmental Science/ Botany/ zoology/ biotechnology /microbiology

சம்பளம்: Rs.10000/-

கடைசி தேதி: 12.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.b-u.ac.in

https://cdn.b-u.ac.in/recruitment/2022/pa_ens_1.pdf

Categories

Tech |