Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ. 34,990 சம்பளத்தில்….. NABARD வங்கியில் வேலை….!!!

விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் காலியாகவுள்ள 177 டெவலப்மெண்ட் அசிஸ்டன்ட் (Grade A) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: National Bank for Agriculture and Rural Development

பணியின் பெயர்: Development Assistant (Grade A)

கல்வித்தகுதி: Bachelors Degree

மொத்த காலியிடங்கள்: 177

சம்பளம்: Rs.13150 – 34990/-

வயதுவரம்பு: 21 – 35 years

கடைசி தேதி: 10.10.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.nabard.org

https://www.nabard.org/careers-notices1.aspx?cid=693&id=26

Categories

Tech |