நபார்டு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: வளர்ச்சி அலுவலர்.
காலி பணியிடங்கள்: 177.
வயது: 21 35.
கல்வித்தகுதி: டிகிரி.
சம்பளம்: 32,000.
விண்ணப்ப பதிவு செப்.,15 முதல் தொடங்குகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.,10.
மேலும், விவரங்களுக்கு (https://www.nabard.org/) இங்கு கிளிக் செய்யவும்.