சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPCL) நிறுவனத்தில், காலியாக உள்ள 22 பொறியாளர் மற்றும் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்: 750,00-1,80,000
வயது: 26க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தொடர்புடைய பிரிவுகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு.
மேலும் விபரங்கள் அறிய: https://cpcl.co.in/wp-content/uploads/2022/08 /Advertisment-Officer-2022-Final.pdf என்ற இணையதளம் பார்க்கவும்.